பேராவூரணி அருகே துறையூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் மல்லிப்பட்டினம் MFCC அணியினர் 2 ஆம் இடம்...!

 

சேதுபாவாசத்திரத்தை அடுத்த துறையூரில் TIGER CC அணியினர்கள் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டியில், 12 அணிகள் பங்கேற்ற நிலையில், மல்லிப்பட்டினம் MFCC அணியினர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர்..!


மல்லிப்பட்டினம் MFCC அணியினர் எதிர்கொண்ட 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு (Final) முன்னேறினர்.

இறுதி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தனர்...!!

Post a Comment

Previous Post Next Post