மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாகிகளுக்கான தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

 



மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் 12 பேர் நிர்வாகத்திற்குண்டான தேர்தல் நடைபெற இருக்கிறது.இதில் 28 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.


வேட்புமனு வாபஸ் வாங்கவேண்டிய நாளான இன்று 4பேர் வேட்பு மனுவை திரும்ப பெற்றதின் அடிப்படையில் 24 பேர் போட்டியிடுகின்றனர்.தேர்தல் நாள் 09.07.2023.முடிவு அன்றே வெளியிடப்படும்.

Post a Comment

Previous Post Next Post