மல்லிப்பட்டினம் புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் மில் கா.மு.அப்துல் கபூர் அவர்களின் மகளும் அ.மு.முகமது சலீம் (எஸ்டேட் வீடு) அவர்களின் மனைவிமாகிய இல்முனிஷா பீவி அவர்கள் மரணம் அடைந்துவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்..
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.
Post a Comment