பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மல்லிப்பட்டினம் திமுக பிரமுகர்கள் கோரிக்கை.!

 


தஞ்சை மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரை காசிம் அப்பா தெரு சாலைகள் மேம்படுத்துவது மற்றும் மல்லிப்பட்டினம் வளர்ச்சிக்கு தேவையானவை குறித்து முன்னாள் மாவட்ட மீனவர் அமைப்பாளர் அபுதாஹீர், மல்லிப்பட்டினம் கிளைக் கழகச் செயலாளரும்,மாவட்டக் கழக பிரதிநிதியும் ஹபீப் முகமது அவர்களும், காசிம் அப்பா தெருவை சார்ந்த ஷேக் அப்துல்லா, லூக்மான் கோரிக்கை வைத்தனர்.








Post a Comment

Previous Post Next Post