மீனவர் நலவாரிய துணைத் தலைவருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் வாழ்த்து.!



 தமிழ்நாடு அரசின் மீனவர் நலவாரிய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தை  சேர்ந்த A.K.தாஜுதீன் அவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம்  சார்பில் பணிசிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  


இங்ஙனம்

J.ஜவாஹீர்.MBA

நகரத்தலைவர்

SDPI கட்சி

மல்லிப்பட்டினம் நகரம்

தஞ்சை தெற்கு மாவட்டம்.

Post a Comment

Previous Post Next Post