சேதுபாவாசத்திரம் ஒன்றிய நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்ட அழைப்பு.!

 



தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலசங்க செயற்குழு கூட்டம் வருகின்ற ஜூலை.15 அன்று மல்லிப்பட்டினம் வினோத் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் சங்கத்தினுடைய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.மேலும் இகூட்டத்திற்கு அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post