மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகளை மஜ்லிஸூல் உலமா சபை நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள்.!
புதியவன்0
மல்லிப்பட்டினம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகப் பெருமக்களுக்கும் மஜ்லிஸுல் உலமா சபை சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Post a Comment