மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திற்குண்டான தேர்தல் நடைபெற்றது.இதில் 28 பேர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.
தேர்தல் நாளான 09.07.2023.இன்று ஜமாஅத்தார்கள் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர்.மாலை 4 மணிக்கு வாக்கு பதிவு நிறைவுபெற்று ,5 மணிக்கு எண்ண தொடங்கினர்.
இதில்
*வெற்றிப் பெற்றவர்கள் விபரம்*
அல்லாபிச்சை அணியினர்
1.அல்லாப்பிச்சை
2.அப்துல் ரஹீம்
3.நூருல் இஸ்லாம்
4.அப்துல் அஜீஸ்
5.நிஜாமுதீன்
6.அப்துல் மஜீது
7.முகமது அப்துல் காதர்
8.பாவா முகைதீன்
9.முகமது சகாபுதீன்
10.முகமது ராவுத்தர்..
கமால் பாட்சா அணியினர்
1.கமால் பாட்சா
2.சேக் அப்துல்லா.
Post a Comment