மீனவர்களுக்கு மத்திய அரசுமூலம் வழங்கப்படுகின்ற KCC கடன் பெற விரும்புகின்ற விசைப்படகு,நாட்டு படகு உரிமையாளர்கள் மீன் மற்றும் உலர் மீன் வியாபாரிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஆய்வாளர் மல்லிப்பட்டினம்அலுவலகம் மூலம் கிடைக்கும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அதனுடன் இணைப்பாக ஸ்மார்ட்(குடும்ப அட்டை) கார்டு ஜெராக்ஸ் 2 ஆதார் கார்டு ஜெராக்ஸ் 2 வங்கி கணக்கு புத்தகம் ஜெராக்ஸ் 2 கடல் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சேமிப்பு பணம் கட்டுகின்ற புத்தகஜெராக்ஸ் 2 ஆகியவற்றை 8 7 2023 முதல் 10 7 2023 மாலை 5 மணிக்குள்ளாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் மல்லிப்பட்டினம் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. இதற்கான கால நீட்டிப்பு கிடையாது எனவும் அறவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment