தமிழக முதலமைச்சரால் அவர்களாலும் மீனவ துறை அமைச்சராலும் புதிதாக அறிவிக்கப்பட்ட மீனவ நல வாரியத்தின் துணை தலைவர் A.K தாஜுதீன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, புதுக்குடி வடக்கு,புதுக்குடி தெற்கு, ஆர்.புதுபட்டினம்,முத்துக்கு டா,
ஜெகதாபட்டினம் போன்ற ஊர்களுக்கு சென்று மீனவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களை வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள மீனவர்களின் மாநாட்டில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இது மீனவ மக்களின் குறைகளை எடுத்துக் கூற இது ஒரு வயப்பாக இருக்கும் என்பதையெல்லாம் எடுத்து கூறி மாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டும் என மீனவ மக்களை அழைக்கும் விதமாக மேற்கண்ட ஊர்களில் சென்று மீனவர்கள் மத்தியில் இதை பற்றி பேசி மீனவர்களை மாநாட்டிற்கு வர வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment