மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு இளைஞர்களால் நடத்தப்படும் 5ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி, இன்று(செப்.30) இரவு 7மணி முதல் நிலா சீ புட்ஸ் அருகில் உள்ள மாவீரன் திப்பு சுல்தான் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் பரிசு பெறுவர்களுக்கு ₹10000ம் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.ஆட்டத்திற்கு நுழைவு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Post a Comment