தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை..!

 


தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Post a Comment

Previous Post Next Post