மல்லிப்பட்டினம் புதுமனைத்தெரு இளைஞர்களால் 5ம் ஆண்டாக நடத்தப்பட்ட கைப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது.
போட்டியின் முதல் பரிசு மற்றும் சுழற்க்கோப்பையை வலங்கைமான் அணியும்,இரண்டாம் பரிசு PSC,மல்லிப்பட்டினம்,மூன்றாம் பரிசு தமிழ் அன்னை ஒரத்தநாடு,நான்காம் பரிசு Net Ninjas ஆகிய நான்கு அணிகள் வெற்றி பெற்று பரிசுகளை தட்டி சென்றன.
போட்டிகள் விறுவிறுப்பாகவும்,சிறப்பானதாகவும் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது.
Post a Comment