இஸ்ரேல்~பாலஸ்தீன போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு 38.5 டன் அளவிலான மருந்துகள் பேரிடர் நிவாரண பொருட்கள் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை இந்திய விமானப் படைக்க சொந்தமான விமானம் மூலமாக அனுப்பியது இந்திய அரசு.இஸ்ரேல் காசா பகுதியில் வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது,இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள்,பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Post a Comment