மல்லிப்பட்டினத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலனஸ் சேவை(படங்கள் இணைப்பு).!

 


மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா காலகட்டத்திலும்,அவசர மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்லவும்,விபத்தில் பாதிகப்பட்ட மக்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தல் உள்ளிட்ட உன்னத சேவையாற்றியது எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் சேவை.இந்நிலையில் கடந்த மாதம் வாகனம் மறுசீரமைப்பிற்காக பழுதுகள் பார்க்கப்பட்டு மீண்டும் புதுபொலிவுடன் மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்துள்ளது.


அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள்:


9629516046

9342866422







Post a Comment

Previous Post Next Post