மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தஞ்சாவூர், மற்றும் ஆய்வாளர் மல்லிப்பட்டினம் ஆகியோர் வெளியிட்ட உத்தரவின்படி
காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் மறுஅறிவிப்பு வரும் வரை அனைத்து நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லக்கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment