தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர எஸ்டிபிஐ கட்சியின் நகர ஆலோசனை கூட்டம் நகர தலைவர் ஜவாஹீர் தலைமையில் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் வளர்ச்சி,ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் வருகின்ற டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெற இருக்கின்ற மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் கட்சியின் நகர பொறுப்பாளர் பைசல் இறுதியாக நன்றியுரையாற்றினார்.இந்நிகழ்வில் கட்சியின் நகர நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment