தஞ்சை மாவட்டம் பேராவூரணி, சேதுபவாசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் தடை.
பேராவூரணி நகரம் சேதுபவாசத்திரம்,பெருமந்தூர் குருவிக்கரம்பை, ஒட்டங்காடு திருச்சிற்றம்பலம்,வட்டாத்தி கோட்டை, ஆவணம்,சித்துக்காடு புனல்வாசல்,துறவி காடு கட்டயங்காடு,செல்வா விடுதி ரெட்டவயல், கழனிவாசல் பள்ளத்தூர் நாடியம் மல்லிப்பட்டினம்,மருகபள்ளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment