சிலிண்டர் விலை நூறு ரூபாய் உயர்வு.!



 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ 101.50 உயர்ந்தது

நவம்பர் 1ம் தேதியான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன

விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது

கடந்த அக்டோபர் 1ஆம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்திய நிலையில், இன்று ரூ.101.50 அதிகரிப்பு

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது


Post a Comment

Previous Post Next Post