மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M..சேக்முகைதீன் அவர்கள் மகனும்,மர்ஹூம் M.M.S.லியாக்கத் அலி கான்,M.M.S.அலி முகமது,அவர்களின் சகோதரரும்,M.M.S.இப்ராம்ஷா,M.M.S.அப்துல்லா ஆகியோரின் தகப்பனாரும்,M.M.S.ஷேக் தாவுது அவர்களின் மாமனாரும் SRK.அசன் முகைதீன்,S.அப்துல் ஜப்பார்,A.முகமது இப்ராஹிம் ஆகியோரின் மைத்துனருமாகிய M.M.S.முகைதீன் அப்துல் காதர் அவர்கள் வஃபத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்.
Post a Comment