தஞ்சை மாவட்டம்,பேராவூரணி வட்டார ஜமாத்துல் உலமா சபை கூட்டம் மரைக்காவலசை மஸ்ஜித் ஃபலாஹ் ஜூம்மா பள்ளியில் நடைபெற்றது.இதில் பேராவூரணி வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மௌலவி பகாவுதீன் உலவி தலைவராகவும்,அப்துல் ரஹீம் குத்தூஸி செயலாளராகவும்,நெய்னார் முகமது மன்பஈ பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment