பேராவூரணியில் நீட் விலக்கு நம் இலக்கு மாபெரும் கையெழுத்து முகாம்!

 


பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுகவின் இளைஞரணி - மருத்துவ அணி -  மாணவரணி முன்னிலையில் மாபெரும் நீட் விலக்கிற்கு கையெழுத்து இயக்கத்திற்கான முகாம் பேராவூரணி இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது.

முகாமில், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் , BLA2 நிர்வாகிகள், மற்றும்  கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

மேலும் இம்முகாமில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய  பொறுப்பாளர் முத்துமாணிக்கம்,இளைஞர் அணி பொறுப்பாளர் ஹபீப் முகமது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post