தஞ்சை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லக்கூடாது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவிப்பு.!




வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக மறுஅறிவிப்பு வரும் வரை அனைத்து படகுகளும் கடலுக்கு செல்லக்கூடாது எனவும் டோக்கன்கள் வழங்கப்படாது எனவும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் தஞ்சாவூர், மற்றும்  ஆய்வாளர்  ஆகியோர் அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post