தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் முக்கிய பகுதிகளை மெட்ரோவால் இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்ட நிலையில் திருச்சி,சேலம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் மெட்ரோ வரும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து திருச்சியில் மழைக்கால முடிந்ததும் "ஜனவரி மாதத்தில் விரைவில் மெட்ரோ" பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்....
திருச்சி மக்களே தயாராக இருங்கள் மெட்ரோ ரயிலில் போக..!!!
தஞ்சை தமிழன் மனோஜ்
0
Post a Comment