தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்ல வேண்டுமென்றால் இனி ஆடை கட்டுப்பாடு அவசியம்....

உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழக மட்டுமின்றி உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இன் நிலையில் தமிழ் கலாச்சாரத்தை போற்றும் வகையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிவிப்பு ஒன்றை கோயில் நிர்வாகம் பதாகைகள் மூலம் கோவிலின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் ஆண்கள் வேஷ்டி,சட்டை,பேண்ட் அணிந்தும் பெண்கள் புடவை, தாவணி,துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரும்படி கோயில் நிர்வாகம் வலியுறுத்தல்..

Post a Comment

Previous Post Next Post