அதிமுகவில் ஏற்பட்ட எடப்பாடி தரப்பினருக்கும் ஓபிஎஸ் தரப்புக்குமான பிரச்சனையில் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர் கொடி சின்னத்தை பயன்படுத்த மாட்டேன் என ஓபிஎஸ்-க்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது...
Post a Comment