தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் சின்னமனை கிராமத்தில் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பெயர்களை சேர்த்தும்,வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரில் திருத்தங்களையும் மேற்கொண்டனர்.சின்னமனை திமுக கிளைசெயலாளர் சின்னையன் முகாமில் கலந்துக்கொண்டார்.
Post a Comment