மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் ஜாலியாக உலா வருவதோடு சாலையின் நடுவே ஓய்வெடுக்கவும் செய்கின்றன.
பொதுவாக இரவு நேரங்களில் சாலைகளில் அதிகமான மாடுகள் அமர்ந்திருப்பதாலும், குறுக்கே ஒடுவதாலும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது. மேலும் இதனால் அதிகமான சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே சரேபந்திரராஜன்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
Post a Comment