மதுக்கூரில் மனிதநேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு துவக்க தின கொடியேற்றம் மற்றும் பேரணி..!



 தஞ்சை மாவட்டம்,மதுக்கூரில் மனிதநேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு துவக்க விழா பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது தலைமையில்  

 பேரூர் கழக பகுதிக்கு உட்பட்ட சுமார் 5 இடங்களில் மமகவின் கொடியேற்றும் நிகழ்ச்சி இருசக்கர வாகன பேரணியுடன் சிறப்பாக நடைபெற்றது. 

மேலும் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளால்  ஈர்க்கப்பட்டு தமுமுக மமகவில் புதிய உறுப்பினர்களாக சகோதரர்கள் இனைந்தனர். 

 நிகழ்வில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post