மல்லிப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.!



 தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் தவ்ஹீத் ஜமாஅத் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


கிளை தலைவர்: S.அப்துல்லா

கிளை செயலாளர்: H.அப்துல் மஜீத்

கிளை பொருளாளர்:M.ஜமால் முகைதீன்

துணை தலைவர்:R.பைசல்கான்

துணை செயலாளர்: ஹஜ்ஜி கபீர்

மாணவர் அணி:O.அப்துல் ரஹீம்

மருத்துவ அணி: M.சம்சுல் லுஹா

தொண்டர் அணி: H.நிஜாமுதீன்.

Post a Comment

Previous Post Next Post