மல்லிப்பட்டினம் மஜ்லிசுல் உலமா சபை சார்பில் முத்தான முப்பெரும் விழா நிகழ்ச்சி.!



மல்லிப்பட்டினம் முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மீலாது நபி பெருவிழா,கௌது நாயகம் நினைவு விழா,மூன்று கோடி சலவாத் சமர்ப்பண விழா ஆகிய முப்பெரும் விழா நிகழ்ச்சி வருகின்ற  பிப்.14,புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்வில் உலமாக்கள் சிறப்புரையாற்றுகின்றார்கள்,ஆதலால் அனைவரும் கலந்துக்கொள்ள மல்லிப்பட்டினம் மஜ்லிசுல் உலமா சபையின் நிர்வாகிகள் அழைப்புவிடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post