மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு~ மரியம் பீவி அவர்கள்.!




 மர்ஹூம் அ.மு. யூசுப் கனி அவர்களின் மனைவியும்,மர்ஹூம் அ.மு.நெ. செய்யது அஹமது,மர்ஹூம்.அ.மு.நெ. முகமது காசிம் இவர்களின் சகோரியும் அ.மு.அப்துல் ரஹிம் இவர்களின் தாயாருமாகிய மரியம் பீவி இன்று(13.2.2024) வபாத்தாகி விட்டார்கள்.

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணிக்கு  நல்லடக்கம் செய்யபடும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்யவும்.

Post a Comment

Previous Post Next Post