மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!









தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஸ்டிபிஐ கட்சியின் நகரத்தலைவர் ஜவாஹீர் திறந்துவைத்தார்.

முதல்நாளான இன்று திறப்புவிழாவையொட்டி பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பாவா முகைதீன்,நகர பொருளார் பைசல்,நகர துணைச்செயலாளர் சகாப்தீன்,மீனவரணி மாவட்டதலைவர் மாலிக்,ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post