மல்லிப்பட்டினத்தில் புதியதோர் உதயம் ஹபீபா மெட்டல் மற்றும் பீங்கான்.!

 


ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும் என்ற பிரார்த்தனையோடு.

தங்களின் நல் ஆதரவோடு பயணித்து வந்த ஹபிபா பழமுதிற்சோலை அடுத்த கட்டமாக ஹபிபா மெட்டல் மற்றும் பீங்கான் தட்டுக்கடையை  இனிதே இன்று காலை திறப்புவிழா காணஇருக்கின்றது.

மேலும் எங்களிடம் அனைத்து விதமான பீங்கான் பொருள்களும் டின்னர் செட் பட்டர்பிளை சூர்யா கேஸ் அடுப்பு வகைகளும் 

ப்ரீத்தி, லட்சுமி, பட்டர்பிளை, ஒன் ஸ்டார், மிக்ஸி வகைகளும் மற்றும் வாட்டர் ஹீட்டர் கரண்ட் அடுப்பு சீலிங் ஃபேன் டேபிள் ஃபேன் டீத்தவா தோசை தவா பள்ளி குழந்தைகளுக்கு தேவையான லஞ்ச் பாக்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ் பாதாம் பிஸ்தா  ஸ்டாபெரி அத்திப்பழம் திராட்சை வால்நட் பேரிச்சம்பழம் மற்றும் அனைத்து விதமான பழங்களும் எங்களிடம் கிடைக்கும்.

திறப்பு விழா சலுகையாக ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் வாங்கும் அனைத்து நபர்களுக்கும் மெலமென் பிளைட் ஒன்று

மெலமென் பவுல்  ஒன்றும் இலவசம்.

2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைத்து நபர்களுக்கும் கேஸ் டியூப் ஒன்று கேஸ் லைட்டர் ஒன்று இலவசமாக வழங்குகின்றோம்.

மேலும் எங்களிடம் கேஸ் அடுப்பு மற்றும் குக்கர் அனைத்திற்கும் உதிரி பாகங்கள் கிடைக்கும்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அனைத்தும் சர்வீஸ் செய்து தரப்படும்.

உங்களை அன்புடன் வரவேற்பது. ஹபீபா ப்ரூட்ஸ் மற்றும் மெட்டல் அண்ட் பீங்கான் தட்டு கடை, ஜும்மா பள்ளி மதரஸா எதிர்ப்புறம், திப்பு சுல்தான் தெரு மல்லிபட்டினம். தொடர்புக்கு:9698339196 அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்






Post a Comment

Previous Post Next Post