பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடி மருத்துவமனை ஏழாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் வருகின்ற பிப்.25,ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் நடைபெற இருக்கிறது.
இம்மருத்துவ முகாமில் இதயம்,சர்க்கரை,பொது மருத்துவம்,பொது அறுவை சிகிச்சை,மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவம்,எலும்பு முறிவு மற்றும் மூட்டு நீக்கியல், பல் மருத்துவம்,காது மூக்கு தொண்டை ஆகியவற்றிற்கான சிறப்பு மருத்துவர்கள் வருகை தர உள்ளனர்.
இலவச பரிசோதனைகள் பிபி,சுகர்,இசிஜி, எக்கோ ஸ்கேன்,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே செய்யப்படும்.
முகாமில் கலந்து கொள்வதற்கு முதலமைச்சர்,அரசு ஊழியர்,கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அனைத்து ஓய்வூதீர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படும் எலும்பு முறிவு மற்றும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, 70 வயது மேற்பட்டவர்களுக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை,குடல் வாழ்வு நீக்கம் மற்றும் குடல் இறக்க அறுவை சிகிச்சை,கர்ப்பப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

Post a Comment