மல்லிப்பட்டினம் ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரால் நடத்தப்படும் 22ம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி அரசினர் மேல் நிலைப்பள்ளி MFCC மைதானத்தில் வருகின்ற பிப்.23,24,25 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
முதல் பரிசு 20,000
இரண்டாம் பரிசு 18000
மூன்றாம் பரிசு 15000 நான்காம் பரிசு 12000
ஐந்தாம் பரிசு 10000
ஆட்டத்திற்கான நுழைவுக்கட்டணம் ₹2,000 ஆகும்.

Post a Comment