மல்லிப்பட்டினம் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லா அவர்களின் 88 வது சந்தனக்கூடு விழா.!



 தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஹஜரத் ஹொஸ்ஸாலி தங்கள் வலியுல்லா அவர்களின் 88வது சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது.

வருகின்ற மார்ச்.2 சனிக்கிழமை மாலை 5:30 மணி அளவில் மல்லிப்பட்டினம் ராமர் கோவில் கிராமத்தார்கள் மண்டகப்படி அதனை தொடர்ந்து இரவு கத்தம் பாத்தியா பிரார்த்தனை செய்யப்படும்.மேலுமல அன்று இரவு 9:30 மணியளவில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

அடுத்த நாள் மார்ச்.3 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில்  சேதுபாவாசத்திரம் ஜமாத்தார்கள் மண்டகப்படியும் அதனைத் தொடர்ந்து ஒன்பது அரை மணி அளவில் திரைப்படத்தில் இன்னிசை நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் சந்தனக்கூடு வளம் வருதல் மற்றும் வண்ணமயமான வானவேடிக்கும் நடைபெறும்.



Post a Comment

Previous Post Next Post