இறைவனுக்கு இணைவைக்கும் செயலை எதிர்த்து TNTJ மல்லிப்பட்டினம் கிளையின் 2 வது தெருமுனை பிரச்சாரம் 01.03.2024 இன்று மாலை காசிம் அப்பா தெரு, உமர் புலவர் தெரு மற்றும் வடக்கு தெருவில் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட பேச்சாளர் பாரிஸ் அவர்கள் இணைவைப்பு நரகத்தில் தள்ளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.




Post a Comment