தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் திமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அலுவலகத்தில் திமுக தலைவரும்,முதலமைச்சருமான முக.ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் மாவட்ட பொருளாளர் அஸ்லம் ஆலோசனைப்படி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக கட்சியின் கொடியை ஏற்றி மூத்த முன்னோடி இப்ராஹீம் ஏற்றி வைத்தார்.இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.



Post a Comment