அல்லாஹ்விற்கு இணைவைக்கும் மாபாதகச் செயலை எதிர்த்து TNTJ மல்லிப்பட்டினம் கிளையின் முதல் கட்ட தெருமுனை பிரச்சாரம் 29-02-2024 இன்று மாலை புதுமனை தெருவில் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட பேச்சாளர் ஆபிதீன் அவர்கள் இணைவைப்பு நிரந்தர நரகமே என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Post a Comment