பட்டுக்கோட்டையில் சிகிச்சைக்கு தங்கும் வெளியூர் நோன்பாளிகளுக்கு சஹர் உணவு ஏற்பாடு.!




 இன்ஷா அல்லாஹ்., வரும் ரமலான் மாதத்தில் பட்டுக்கோட்டை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்து தங்கும், வெளியூர் நோன்பாளிகளுக்கு இலவசமாக சஹர் உணவு நேரடியாக சென்று வழங்கப்படும்.

சஹர் உணவு தேவைப்படுவோர் ஒரு நாளுக்கு முன்பாக கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஐந்தாவது வருடமாக இந்த சேவையை நாம் செய்ய உள்ளோம் _ துஆ செய்யுங்கள்.

இந்தப் பதிவை பகிருங்கள்.

தொடர்புக்கு....

பட்டுக்கோட்டை யஹ்யா 

செல் - 9047525222

Post a Comment

Previous Post Next Post