மல்லிப்பட்டினத்தில் புதியதோர் உதயம் ஸ்டார் சைக்கிள் மார்ட்.!



 மல்லப்பட்டினம் மரியம் காம்ப்ளக்ஸில் புதியதோர் உதயம் சைக்கிள் மார்ட் இன்று(மார்ச்.3) திறப்பு விழா காணப்பட்டது.

இங்கு குழந்தைகள் முதல் மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வண்ண வண்ண மாடல்களில் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் பேபி வாழ்க கியர் சைக்கிள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வகை செயல்களும் கிடைக்கும் மேலும் எங்களிடம் அனைத்து வரிசை சைக்கிள்களுக்கும் உதிரி பாகங்கள் தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்.








Post a Comment

Previous Post Next Post