மல்லிப்பட்டினத்தில் பெண்களுக்கு கோடைகால தீனிய்யாத் பயிற்சி வகுப்பு.!

 


மல்லிப்பட்டிணம் வடக்கு தெருவில் உள்ள ஹூஸ்னுல் ஃகாதிமா அரபிக்கல்லூரி மதராஸாவில் 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஆலிமாக்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.


கற்பிக்கப்படும் பாடங்கள்

குர்ஆனை திருத்தமாக ஓதுதல்,இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள்,இஸ்லாம்,நபிமார்கள்,சஹாபாக்கள் வரலாறு போன்ற பல மார்க்க,இஸ்லாமிய சம்மந்தமான வகுப்புகள் நடக்கும்.


பயிற்சி நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


Post a Comment

Previous Post Next Post