இஸ்லாமிய பெண்கள் உலகில் ஒரு மறுமலர்ச்சி பெண்களின் கல்விச்சேவையில் ஓர் புதிய புரட்சி முழுமையான பாதுகாப்பு அரபி இலக்கணம், இலக்கியம், தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹூ மற்றும் இஸ்லாமிய வரலாறு ஆகியவற்றை நவீன முறையில் பயிற்றுவித்து ஆலிமா பட்டம் வழங்குதல்,
அரபி மொழியில் அழகிய முறையில் சரளமாக எழுத, பேச பயிற்றுவித்தல், தையல் பயிற்சி வழங்குதல் இவையனைத்தும் மூன்றாண்டு பாடத்திட்டத்தில் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் Dr.M.ஷைகு அப்துல்லாஹ் ஃபாழில் ஜமாலி M.A., Ph.D., அவர்களை முதல்வராகக் கொண்டு இக்கல்லூரி நடத்தப்படுகிறது.
சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
திருகுர்ஆனை பார்த்து ஓத, தமிழில் எழுத படிக்க தெரிந்திருத்தல். (வயது வரம்பு இல்லை)
வகுப்பு நேரம் : காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை 2023 ம் ஆண்டு முதல் ஒரு வருட பாடத்திட்டத்தில் "முபல்லிகா” வகுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த முபல்லிகா பிரிவில் குர்ஆனை முறையாக ஓத கற்றுக் கொடுத்தல், சூராக்கள். ஹதீஸ்கள் மற்றும் துஆக்கள் மனனம் செய்ய வைத்தல், தொழுகை, நோன்பு போன்ற அடிப்படை சட்டங்கள் மற்றும் இஸ்லாமிய வரலாறு போதித்தல் இந்த பிரிவில் கல்வி பயின்று நிறைவு செய்யும் பெண்களுக்கு "முபல்லிகா பட்டம்" வழங்கப்படும்.
வகுப்பு நேரம் மாலை 3.00 முதல் 6.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விரைந்திடுக! நல் வாய்ப்பை பெற்றிடுக!! விண்ணப்பம் பெற தொடர்புக்கு... மஜ்லிசுல் உலமா சபை
மல்லிப்பட்டினம்-614723. தஞ்சை மாவட்டம்.
Cell: 9445180578, 9443386439

Post a Comment