மழையின் காரணமாக முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வரவேண்டும் - விமான நிறுவனங்கள் வேண்டுகோள்.!

 



வானிலை காரணமாக, முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வரவேண்டும் - விமான நிறுவனங்கள் வேண்டுகோள்!!

எதிர்பார்க்கப்படும் நிலையற்ற வானிலை காரணமாக, துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் வழியாக செல்லும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வர வேண்டும் என விமான நிலையங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வானிலை காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தாமதம் ஏற்படக்கூடும். அதனால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வருமாறு விமான நிலையங்கள் அறிவுறுத்துகின்றன.



Post a Comment

Previous Post Next Post