மல்லிப்பட்டினம் மஜ்லிசுல் உலமா சபையின் முக்கிய அறிவிப்பு.!



கண்ணியத்திற்குறிய மல்லிப்பட்டினம் ஜமாஅத் பெருமக்களே.

 நாளை 20/05/2024 அன்று நடைபெறவிருந்த நமது ஹுஸ்னுல் காதிமா மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி, தொடர் மழை அறிவிப்பின் காரணத்தினால் இன்ஷா அல்லாஹ் பின்பு இதற்கான பட்டமளிப்பு விழா தேதி  அறிவிக்கப்படும் என்பதை தங்களின் மேலான கவனித்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.*

 இப்படிக்கு,
 பொதுச் செயலாளர்,
 மஜ்லிசுல் உலமா சபை
 மல்லிப்பட்டினம்-614 723
 தஞ்சை-மாவட்டம்

Post a Comment

Previous Post Next Post