தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மெளன அஞ்சலி நிகழ்வு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இடம்பெற்றது.
இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயலாளர் பசீர் அகமது,ஹபீபுல்லா மற்றும் கட்சியினர் கலந்துக்கொண்டனர்.




Post a Comment