தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97% சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தற்கு உழைத்த ஆசிரியர்கள்,தலைமையாசிரியர் ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டியும்,வாழ்த்துக்களையும் சமுதாய நலமன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும் பள்ளியின் வளர்ச்சியில் சமுதாய நலமன்றம் உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.




Post a Comment