நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டுதல் மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள்,மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.

Post a Comment