தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நகர ஆலோசனை நகர செயலாளர் ரஜப் முகைதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் துவக்க தினம் ஜீன் 21 அன்று வெகு விமரிசையாக கொண்டாடுவது என்றும்,கட்சியின் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதில் கட்சியின் நகர பொருளாளர் ஜமால் முகமது,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது அஸ்லம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்

Post a Comment